Aug 15, 2020, 17:54 PM IST
உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் ஜன கன மன பாடலில் மக்களை ஒரு புள்ளியில் இணைத்த அற்புதத்தை கூகுள் உடன் இணைந்து நிகழ்த்தி காட்டியிருக்கிறார் பரத்பாலா. பரத் பாலா மற்றும் விர்ச்சுவல் பாரத் உருவாக்கத்தில் கூகுள் வழங்கும் இப்பாடல் ஒரு பிரச்சார பாரதியின் முன்னெடுப்பு. Read More
Aug 15, 2020, 10:30 AM IST
சாதி, மத, இன வேறுபாடுகளை அறவே தூக்கியெறிந்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உறுதியுடன் சபதம் ஏற்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். Read More
Aug 14, 2020, 18:51 PM IST
28 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த தமிழா தமிழா என்ற சூப்பர் ஹிட் பாடல். இன்று இந்த பாடலை ஊரடங்கு சமயத்தில் 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்த படியே ஐந்து மொழிகளில் பாடி உள்ளார்கள். Read More
Aug 15, 2019, 13:01 PM IST
அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையர்களை, வயதான காலத்திலும் துணிச்சலாக விரட்டியடித்த நெல்லை கடையத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். Read More
Aug 15, 2019, 12:09 PM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றினார். Read More
Aug 15, 2019, 09:56 AM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார். Read More
Aug 14, 2019, 09:44 AM IST
அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர் கொண்டு அடித்து விரட்டிய ,வீர தம்பதிக்கு, நாளை நெல்லையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட உள்ளனர். Read More
Aug 16, 2018, 21:58 PM IST
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் சிறை சென்றவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமான காமராசர் சிலைக்கு தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் பரமன்குறிச்சி மு.லோகநாதன் மாலை அணிசித்து மரியாதை செலுத்தினார். Read More
Aug 14, 2018, 22:00 PM IST
ஏழை எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள சுதந்திரம் தேவை என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார். Read More
Aug 13, 2018, 11:19 AM IST
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. Read More